வாழ்க தேவர் புகழ் ......வளர்க தேவரினம்..........
கள்ளர்: அரண்மனை சுற்றி உள்ள கோட்டை தாண்டி.... அதாவது.... ஒரு களம் விட்டு இன்னொரு களம் சென்று மற்ற நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டிய எல்லா வேளைகளையும் ஒரு களம் விட்டு இன்னொரு களம் சென்று செய்வதலயே 'கள்ளர் "என அழைக்கபட்டனர்...........
மறவர்: கள்ளர்கலை தொடர்ந்து.. போர்தொடுத்து வருபவர்களை எதிர் கொள்பவர்கள் மறவர்கள் .....
அகமுடையார்: அகம் என்றல் உள்ளே .... அரண்மனைக்கு உள்ள இருப்பவர்கள் என்பது போரால்.... மறவரை தொடர்ந்து.... எதிரின் படைஎடுப்பை தடுபவர்கள்..... ஒரு நாட்டின் வெற்றியோ தோல்வியோ....முக்குலத்தின் கையில் இன் தான் இருந்திருகிறது....வாழ்க முக்குலம்....
வாழ்க தேவர் புகழ்.......
வளர்க தேவரினம்......
Animated Social Gadget - Blogger And Wordpress Tips
No comments:
Post a Comment