The Protection of Civil Rights Act,
இதுதான் பி சி ஆர் சட்டத்தின் முழு விளக்கம்....
அரசு கல்வி வேலை வாய்ப்பில் "தாழ்த்தப்பட்டவர்கள் " என்று அட்டவணை படுத்தி....விளம்பர படுத்தியே தேர்வு செய்கிறது...
அரசாங்கம் இவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லலாம்..
ஆனால் குடி மக்கள் சொல்லாகூடாதாம்-அதுவும் அரசிதழில் வெளியான ஒரு ஆவணத்தை....
இந்த பி சி ஆர் சட்டப்படி உங்கள் உடல் உறுப்புகளை குறிப்பிட்டு சொன்னாலே உங்களை இந்த சட்டப்படி ஆறு மாதம் வரை ஜாமீன் இல்லாமல் உள்ளே வைக்கலாம்...
ஆம் உங்கள் வாயில் இருந்து ஒரு பல் கீழே விழுந்து விடுகிறது....அதை ஒருவர் எடுத்து "பல்லா"(பள்ளா அல்ல) என கேட்டாலே அங்கு ஒரு வீணா போன நாய் இருந்து அவனை தான் ஜாதியை சொல்லி திட்டியிருக்கிரீர்கள் என்று உங்களை உள்ளே தள்ள முடியும்....
அது போலவே அதிகம் சப்தத்தை கேட்டு உங்களின் காது ஜவ்வு கிழிந்து விட்டால் செவி"பறை" கிழிந்து விட்டது என சொன்னாலும் இதே கதைதான் -உள்ளே போக வேண்டியது தான் ...
எனவே சொந்தங்களே உங்கள் உடல் உறுப்புகளை பற்றி பெசுவதானாலும் சற்று எச்சரிக்கையாக இருங்கள்...
(இங்கு அனைவரும் சற்று சூடாகவே இருக்கிறார்கள் -அந்த சூட்டை தணிக்கவும்...சற்று இளைப்பாறவும் இந்த பதிவு...ஆனால் இந்த வார்த்தையை உச்சரித்து-நீங்கள் பி சி ஆர் சட்டப்படி பாதிக்க பட்டிருந்தால்..உங்களுக்கு தெரிந்தவர் பாதிக்க பட்டிருந்தால் ....நான் எ பல்லையே--சொன்னேன் அல்லது செவிப்பறையையே சொன்னேன் என்று நீதி மன்றத்தில் நிரூபிக்க முடியும்... போதிய ஆதாரங்கள் இருந்தால் )
No comments:
Post a Comment