engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Monday, 5 September 2011



1985 - சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள்





1985 இல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளில், பிற்படுத்த பட்டோர் பிரிவில்"அகமுடையார்" இனத்தினர், மொத்த தமிழக மக்கள் தொகையில் 5.0 % இடம்பிடித்து, மூன்றாம்இடத்தில உள்ளனர் கள்ளர் மொத்த தமிழக மக்கள் தொகையில் 2.3% இடம்பிடித்து 7ஆம் இடத்திலும் மறவர்  மொத்த தமிழக மக்கள் தொகையில் 1.5% இடம்பிடித்து 8 ஆம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முக்குலம் என்று பார்த்தால்  மொத்த தமிழக மக்கள் தொகையில் 8.8% இடம்பிடித்து முதல்இடத்திலும்  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips