வந்தியளா வந்தியளா - நீங்க
நாடகம் பாக்க வந்தியளா?
அண்ணன்மாரே, தம்பிமாரே!
அருமையுள்ள அக்காமாரே!
... பெத்தெடுத்த தாய்மாரே!
பேறு பெற்ற பெரியோரே!
வணக்கமுங்க! வணக்கம்!
அய்யா! வந்தனமுங்க வந்தனம்! - இங்க வந்த சனமெல்லாம் குந்தனும்!
மன்னாதி மன்னவராம்!
மறவர் குல மாணிக்கமாம்!
முக்குலத்துச் சிங்கமுங்க
முத்துராமலிங்கமுங்க!
பொறந்து வளர்ந்த பூமி!
அதைப் போற்றிப் பாடறோம் சாமி.!
சுட்டி
http://mp3.tamilwire.com/panchalankurichi.html
No comments:
Post a Comment