இலவச இணையத்தளம் உருவாக்க முத்தான 30 தளங்கள்!!
இலவசமாக இணையத்தளங்களை ஆரம்பிக்க எண்ணற்ற சேவை தளங்கள் இருக்கின்றது. ஏராளமானவர்கள் ப்ளாக்கர் வேட்பிரஷ் மற்றும் இதர தளங்களையே அறிந்து வைத்திருக்கின்றனர்.
ஆனால் இவற்றை விடவும் ஏராளமான தளங்கள் இருக்கின்றன. நாம் இன்று இலவசமாக இணையத்தளங்களை வடிவமைப்பு செய்திட உதவும் தளங்களின் பட்டியலை தரப்போகின்றோம்.
இதில் உங்களுக்கு பிடித்த தளங்களுக்கு சென்று உங்கள் பெயரில் நீங்கள் விரும்பிய வாறு இணையத்தளங்களை அமைத்துக்கொள்ள முடியும். 30 இணையத்தளங்கள் வரை இங்கு தந்துள்ளோம்.
இன்னும் பல தளங்கள் இருக்கின்றது இருந்தாலும் இதில் எந்த தளம் உங்களுக்கு இலகுவாக இருக்கிறதோ அதனை நீங்கள் தெரிவுசெய்யுங்கள்…வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment