engalin uyir
Showing posts with label devarsrini. Show all posts
Showing posts with label devarsrini. Show all posts
Sunday, 6 April 2014
Tuesday, 20 September 2011
கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத படைப்பு..
போட்டோஷாப் கலைஞர்களா நீங்கள்? இது சாத்தியமா ?
போட்டோ சாப் எனும் மென்பொருள் மூலமாக பல கிராபிக் வேலைகளை செய்ய முடியும் . புகைப்படத்துறையிலும் போட்டோசாப் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நன்றி புதியஉலகம்.காம்
ஆனால் இந்த போட்டோ சாப் மூலம் ஒரு கலைஞர் ஓவியத்தை வரைந்து பார்ப்பவர்களை வியக்கவைத்திருக்கிறார். வெறும் கோடுகளால் ஆரம்பித்து முப்பரிமாணத்தில் ஒரு பெண்ணின் தோற்றத்தை வரைந்து வியக்கை வைத்துள்ளார் அந்நபர்.
இவரின் திறமையை நீங்களும் பாருங்கள்..
நன்றி புதியஉலகம்.காம்
Saturday, 17 September 2011
முக்குலத்தோர்
நாங்கள் ஆளப்பிறந்த கூட்டம்
யாராலும் அடக்கியாள முடியாது
அடக்கநினைத்தாலும் அது முடியாது
ஆர்ப்பரிப்போம் பசும்பொன்னில்
ஆட்சியை பிடிப்போம் தமிழகத்தில்...!
மூவேந்தர் வழிவந்த முக்குலத்தோர்
முத்துக்குளிக்கும் பசும்பொன் சமுத்திரத்தில்
முரசுக்கொட்டி முழக்கமிட்டு
முத்தமிழ் நாட்டை மீட்டெடுப்போம்...!
வாளெடுத்த கூட்டம் நாங்கள்
வாலாட்ட நினைக்காதே
வெள்ளோட்டம் காட்டினால்
உன் நிலைமைதான் தள்ளாட்டம்...!
பச்சோந்திகளை விரட்டியடிக்கும்
பயமறியா பாசக்கூட்டம் - நாங்கள்
பதுங்கி நிற்கும் புலிக்கூட்டம்
பாய்ந்து வந்தால் நீயும் ஓட்டம்...!
வீறுகொண்ட கொண்டு சீறிப்பாயும்
வில்லும் வேலும் வாளும் தாங்கிய
வீரம் விளைந்த வெற்றிக்கூட்டம்
எங்களிடம் யார்மோதினாலும் வெற்றிடம்...!
வாளெடுத்த கூட்டம் நாங்கள்
வாலாட்ட நினைக்காதே
வெள்ளோட்டம் காட்டினால்
உன் நிலைமைதான் தள்ளாட்டம்...!
எக்குலத்தையும் ஆளப்பிறந்த
முக்குலத்து தேவர் வம்சம்
அடக்கி ஆளப்பிறந்த கூட்டம்
ஆர்பரிப்போம் பசும்பொன்னில்
அக்டோபர் முப்பதில்...!
மூவேந்தர் வழிவந்த முக்குலத்தோர்
முத்துக்குளிக்கும் பசும்பொன் சமுத்திரத்தில்
முரசுக்கொட்டி முழக்கமிட்டு
முத்தமிழ் நாட்டை மீட்டெடுப்போம்...!
வீராப்பாய் பேசித்திரியும் வீணர்களை விரட்டியடித்து
வீற்றிடுவோம் மூவேந்தர் ஆட்சியினை
வீரத்தமிழ் நாட்டினிலே வெற்றிக்கொடியை பறக்கவிட
வீரமுழக்கமிட்டு வெகுண்டெளுவோம் பசும்பொன்னுக்கே
30.10.11 உறவுகளை காக்க உணர்வு எழுச்சியோடு இருப்போம்.......
உலகின் அனைத்து பகுதியில்
வாழும் நமது உறவுகளான தேவர் சமூகத்தை சேர்ந்த
(கள்ளர்/மறவர்/அகமுடையார்) அனைவரையும் ஒன்றிணைக்கும் உறவு பாலமாக இது செயல்படும்.
உறவுகளை காக்க உணர்வு எழுச்சியோடு, அக்டோபர் 30 ஆம் தேதி , பசும்பொன்னில் அணிதிரள்வோம்,
. 30 .10 .2011 தேவர் ஜெயந்தி
முக்குலம்
இணையத்தில் நம்மையும் நம் இனத்தையும் அவதூறாக பேசி திரிபவர்களை அலட்சியம் செய்யுங்கள்..
அவர்கள் எழுத பட்ட வார்த்தைகளையே தின்று வாழ்கின்ற மனிதர்கள் ,
திசை தடுமாறுகின்ற மேதையின் பொய்களை மூட்டை கட்டி தன் முதுகில் சுமந்து நிற்பவர்கள்.
அவர்கள் வார்த்தை ஏமாற்றமடைந்த மனதின்(மனிதனின்) கழிவுகள் ..
கழிவுகளை அவர்களே அள்ளி கொள்ளட்டும் முடிந்தால் தின்றும் கொள்ளட்டும்..
அவர்களின் வார்த்தை கழிவுகளை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்,,,
எழுஞாயிரை எவரும் கை கொண்டு மறைத்திட இயலாது...
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவனும் மறைவதில்லை...தேவனும் மறைவதில்லை ..
இனிமேல் அவர்களிடம் உரையாற்றி உங்களது பொன்னான நேரத்தை பொறுக்கிகளிடம் வீணாக்க வேண்டாம்...
தேவர் திருமகனை அவமானம் செய்த பன்றிக் கூட்டங்களைக் கருவறுப்போம். அரசன் (அரசாங்கம்) அன்று கொல்லும்; தெய்வம் (தேவர்கள்) நின்று கொல்லும்.முக்குலம் ஒன்று திரளட்டும். அரசாங்கத்துக்கு அழுத்தம் தரட்டும். மிரட்டுபவர்களுக்குதான் அரசு பயப்படுகிறது. நம் எதிர்ப்பை வலுவாகக் காட்டுவோம்.வாழ்க தேவர் புகழ் ......வளர்க தேவரினம்..........
கள்ளர்: அரண்மனை சுற்றி உள்ள கோட்டை தாண்டி.... அதாவது.... ஒரு களம் விட்டு இன்னொரு களம் சென்று மற்ற நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டிய எல்லா வேளைகளையும் ஒரு களம் விட்டு இன்னொரு களம் சென்று செய்வதலயே 'கள்ளர் "என அழைக்கபட்டனர்...........
மறவர்: கள்ளர்கலை தொடர்ந்து.. போர்தொடுத்து வருபவர்களை எதிர் கொள்பவர்கள் மறவர்கள் .....
அகமுடையார்: அகம் என்றல் உள்ளே .... அரண்மனைக்கு உள்ள இருப்பவர்கள் என்பது போரால்.... மறவரை தொடர்ந்து.... எதிரின் படைஎடுப்பை தடுபவர்கள்..... ஒரு நாட்டின் வெற்றியோ தோல்வியோ....முக்குலத்தின் கையில் இன் தான் இருந்திருகிறது....வாழ்க முக்குலம்....
வாழ்க தேவர் புகழ்.......
வளர்க தேவரினம்......
devarsrini
ஹிந்துக்களில் மனதை புண் படுத்திய மத்திய அமைச்சர் சிதம்பரம்
ஹிந்துக்களில் கடவுள் இல்லையா இவர்கள் தான் கடவுளா ??? பொது மக்களின் நம்பிக்கையோடு விளையாடும் நடிகர்,,, இது போன்ற நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதை வன்மையாக கண்டிப்போம் நாம்,,,
Subscribe to:
Comments (Atom)








