engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Monday 29 August 2011

பசும்பொன் தேவர்

பசும்பொனதேவரநினைவிடத்திலஉள்தேவரசிலைக்கு அ.இ.அ.ி.ு.சார்பிலதங்கககவசமஅணிவிக்கப்படும் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச்செயலரஜெயலலிததெரிவித்துள்ளார்.

பசும்பொன்னிலஉள்முத்துராமலிங்கததேவரநினைவிடத்திலமுத்துராமலிங்கததேவரினகுருபூஜவிழாவிலபங்கேற்பதற்காக அ.இ.அ.ி.ு.பொதுச்செயலாளரஜெயலலிதஇன்றபசும்பொனவந்தார்.

முத்துராமலிங்கததேவரினநினைவிடத்திலஅஞ்சலி செலுத்திபின்னரசெய்தியாளர்க‌ள், அ.இ.அ.ி.ு.க., பொதுச்செயலாளரஜெயலலிதபோதேர்தலவருவதாலமட்டுமதேவரகுரபூஜைக்கவந்தமரியாதசெய்யவில்லை. நாங்களஒவ்வோரஆண்டுமதேவரகுருபூஜையினபோதமுறையாமரியாதசெலுத்தி வருகிறோம். எதிர்ககட்சியாஇருந்போதுமஇதகடைபபிடித்துள்ளோம்என்றதுணை முதலமை‌ச்ச‌ர் மு.க.ஸ்டாலினகூறியுள்ளாரஎன்று கேட்டனர்.

இதற்கபதிலஅளிக்கும்போது, பசும்பொனபூமிக்கவந்ததேவரநினைவிடத்திலமரியாதசெலுத்திமுதலஅரசியலதலைவரநான்தானஎன்றும், இந்இடத்திலஅரசியலபேவிரும்பவில்லஎன்றுமதெரிவித்தார்.

மேலும், பசும்பொன்னிலமுத்துராமலிங்கததேவரினநினைவிடத்திலஉள்சிலைக்கு அ.இ.அ.ி.ு.சார்பிலதங்ககஅவசமஅளிக்கப்படுமஎன்றார் ஜெயல‌லிதா. பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் தங்கக் கவசம் அணிவிக்கப்படும் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று பசும்பொன் வந்தார்.முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்க‌ள், அ.இ.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா போல தேர்தல் வருவதால் மட்டும் தேவர் குரு பூஜைக்கு வந்து மரியாதை செய்யவில்லை. நாங்கள் ஒவ்வோர் ஆண்டும் தேவர் குருபூஜையின் போது முறையாக மரியாதை செலுத்தி வருகிறோம். எதிர்க் கட்சியாக இருந்த போதும் இதை கடைப் பிடித்துள்ளோம்’ என்று துணை முதலமை‌ச்ச‌ர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே என்று கேட்டனர்.இதற்கு பதில் அளிக்கும்போது, பசும்பொன் பூமிக்கு வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல் அரசியல் தலைவர் நான்தான் என்றும், இந்த இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.மேலும், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் தங்கக் அவசம் அளிக்கப்படும் என்றார் ஜெயல‌லிதா.

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips