engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Monday 5 September 2011

அகமுடைய சட்டமன்ற உறுப்பினர்கள்


அகமுடைய சட்டமன்ற உறுப்பினர்கள்வேதாரண்யம் - என்.வி.காமராஜ் - அதிமுக






கலசபாக்கம் - அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி - அதிமுக
வேலூர் - Dr.வி.எஸ்.விஜய் - அதிமுக
மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா - திமுக
பட்டுக்கோட்டை - என்.ஆர்.ரெங்கராஜன் - காங்கிரஸ்
புதுக்கோட்டை - முத்துகுமரன் - இந்திய கம்யூ
சிவகங்கை - எஸ்.குணசேகரன் - இந்திய கம்யூ
போளூர் - ஜெ.சுதா லட்சுமிகாந்தன் - அதிமுக
சங்கராபுரம் - பா.மோகன் - அதிமுக
உளுந்தூர்பேட்டை - இரா.குமரகுரு - அதிமுக
சேப்பாக்கம் - ஜெ.அன்பழகன் - திமுக

அனைத்து அகமுடைய உறவுகளுக்கும்,

இளம் புலிகள் அமைப்பு(முக்குலத்து புலிகளின் இளைஞர் பாசறை )

சார்பாக பெருமிதத்தோடு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்...

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips