தென்னாட்டு சிங்கமே,கல்லறைக்குள் தூங்குகிற எங்கள் காவியமே,வாழ்நாளெல்லாம் பிரமச்சரியத்தை கடைபிடித்த தெய்வீக திருமகனே ,மகுடங்களை பற்றி கவலைப்படாமல் மக்களை பற்றி கவலைப்பட்ட மாசற்ற தலைவனே,பதவி சுகங்களை தேடாமல் தேடி வந்த பதவிகளை நாடாமல் வாழ்ந்த தலைவனே,இந்த நாட்டில் வள்ளலார் சொன்ன ஞான நெறிகளான பசித்திரு,விழித்திரு,தனித்திரு என்பதை கடைசிவரை கடைபிடித்த ஒப்பற்ற தெய்வத்திருமகனே,பசும்பொன் தங்கமே
No comments:
Post a Comment