கமுதி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 104- வது ஜெயந்தி, 49-வது குருபூஜைவிழா அக்.28,29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
28ஆம் தேதி தேவரின் ஆன்மிக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ஆம் தேதி குருபூஜைவிழாவும் கொண்டாடப்படுகிறது. குருபூஜை விழாவில் தேவரின் பக்தர்கள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பசும்பொன் வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், கண்ணப்பன், அன்வர்ராஜா உட்பட ஏராளமான அதிமுக-வினர் நேற்று பசும்பொன் சென்றனர்.
அங்கு ஹெலிகாப்டர் இறங்கும் ஹெலிபேட் தளம் மற்றும் அங்கிருந்து தேவர் நினைவிடத்திற்கு செல்லும் வழிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முன்னதாக ஜெயலலிதா வருகையையொட்டி, பார்த்திபனூரில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் அதிமுக தொண்டர்கள் ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

30ஆம் தேதி மதியம் 1 மணிக்கு முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளரூம் தமிழக முதல்வரும்மான திரு.செல்வி ஜெ ஜெயலலிதா அஞ்சலி செலுத்துகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், கண்ணப்பன், அன்வர்ராஜா உட்பட ஏராளமான அதிமுக-வினர் நேற்று பசும்பொன் சென்றனர்.
அங்கு ஹெலிகாப்டர் இறங்கும் ஹெலிபேட் தளம் மற்றும் அங்கிருந்து தேவர் நினைவிடத்திற்கு செல்லும் வழிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முன்னதாக ஜெயலலிதா வருகையையொட்டி, பார்த்திபனூரில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் அதிமுக தொண்டர்கள் ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment