வருகின்ற 11. 09. 2011 அன்று முக்குலத்து புலிகள் அமைப்பின் தலைவர் எங்கள் அண்ணன் அஞ்சா நெஞ்சன் ஆறு. சரவன் அவர்களுக்கு பிறந்த நாள்.. { Birthday },.. உறங்கி கிடந்த முக்குலத்தை தட்டி எழுப்பி செயல் பட வைத்து காத்து வரும் தலைவருக்கு எங்கள் உயிரையும் குடுக்க ரெடி... அவரது பிறந்த தினத்தை அமைப்பின் சார்பில் " முக்குலத்தின் எழுச்சி நாள் " என்று கொண்டாட உள்ளோம்.... ஒற்றுமையை பத்தி பெசிக்கொண்டிருப்போர் நடுவில் களத்தில் இறங்கி வென்று காட்டிய எங்கள் தலைவரே நீங்கள் வாழ்க பல்லாண்டு.. என் உடல் மண்ணுக்கு .. என் உயிர் எங்கள் தலைவருக்கு...
No comments:
Post a Comment