பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் தங்கக் கவசம் அணிவிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று பசும்பொன் வந்தார்.
முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்கள், அ.இ.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா போல தேர்தல் வருவதால் மட்டும் தேவர் குரு பூஜைக்கு வந்து மரியாதை செய்யவில்லை. நாங்கள் ஒவ்வோர் ஆண்டும் தேவர் குருபூஜையின் போது முறையாக மரியாதை செலுத்தி வருகிறோம். எதிர்க் கட்சியாக இருந்த போதும் இதை கடைப் பிடித்துள்ளோம்’ என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளிக்கும்போது, பசும்பொன் பூமிக்கு வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல் அரசியல் தலைவர் நான்தான் என்றும், இந்த இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் தங்கக் அவசம் அளிக்கப்படும் என்றார் ஜெயலலிதா. பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் தங்கக் கவசம் அணிவிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று பசும்பொன் வந்தார்.முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்கள், அ.இ.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா போல தேர்தல் வருவதால் மட்டும் தேவர் குரு பூஜைக்கு வந்து மரியாதை செய்யவில்லை. நாங்கள் ஒவ்வோர் ஆண்டும் தேவர் குருபூஜையின் போது முறையாக மரியாதை செலுத்தி வருகிறோம். எதிர்க் கட்சியாக இருந்த போதும் இதை கடைப் பிடித்துள்ளோம்’ என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே என்று கேட்டனர்.இதற்கு பதில் அளிக்கும்போது, பசும்பொன் பூமிக்கு வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல் அரசியல் தலைவர் நான்தான் என்றும், இந்த இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.மேலும், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் தங்கக் அவசம் அளிக்கப்படும் என்றார் ஜெயலலிதா.

No comments:
Post a Comment