engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Tuesday, 30 August 2011

எங்கள் வாழும் பசும்பொன் அய்யாவிருக்கு பிறந்தனால் 
வாழ்த்துக்கள்..
எங்கள் வாழும் பசும்பொன் அய்யாவிருக்கு பிறந்தனால் 
வாழ்த்துக்கள்..

முக்குலத்தின் எழுச்சி நாள்

வருகின்ற  11. 09. 2011 அன்று  முக்குலத்து  புலிகள்  அமைப்பின்  தலைவர்  எங்கள்  அண்ணன்  அஞ்சா நெஞ்சன்  ஆறு. சரவன்  அவர்களுக்கு  பிறந்த  நாள்.. { Birthday },.. உறங்கி  கிடந்த  முக்குலத்தை  தட்டி  எழுப்பி  செயல்  பட  வைத்து  காத்து  வரும்  தலைவருக்கு  எங்கள் உயிரையும்  குடுக்க  ரெடி... அவரது  பிறந்த தினத்தை  அமைப்பின்  சார்பில்  " முக்குலத்தின்  எழுச்சி  நாள்  " என்று  கொண்டாட  உள்ளோம்.... ஒற்றுமையை  பத்தி  பெசிக்கொண்டிருப்போர்  நடுவில்  களத்தில்  இறங்கி  வென்று காட்டிய  எங்கள் தலைவரே  நீங்கள்  வாழ்க  பல்லாண்டு.. என்  உடல்  மண்ணுக்கு .. என் உயிர்  எங்கள் தலைவருக்கு... 

நன்றி facebook சொந்தங்கள் 

தேவர் (சாதி)



தேவர் என்பது தென் தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதியினரையும் குறிக்கும். கள்ளர்அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சாதியினரும் தேவர் எனும் சாதியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். மூன்று சாதியினராக இவர்கள் மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் குறிப்பிடுவதுண்டு.
தேவர் (முக்குலத்தோர்)
தேவர் சமூகத்தினர் போர்க்குணம் படைத்த வீரம்செரிந்தவர்களாக வரலாற்றுகாலம் தொட்டு இன்றுவரை விளங்கி வருகின்றனர்.தேவர் என்போர் கள்ளர்,மறவர் மற்றும் அகமுடையார் இம்மூவரும் உள்ளடக்கிய ஒரு சமூக கூட்டமைப்பு.இம்மூவரும் இணைந்தவொரு வீரவர்க்கமானது முக்குலத்தோர் யென்று வழங்கப்பட்டு வருகிறது.
ஆங்கில காலணித்துவ காலங்களில் அவர்களுக்கு கீழே அடிமைப்படுவதை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர்.ஆங்கிலேய ஆதிக்கத்தின் போது தமிழகத்திலிருந்து சட்டிஸ்கர் பகுதிக்கு இடம் பெயர்ந்த தேவரின மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர்.
தேவர் (முக்குலத்தோர்) சமூகத்தினர் பெரும்பான்மையானோர் தென் தமிழகத்து மாவட்டங்களை பூர்வீகமாகக் கொண்டுள்ளனர்.மேலும்,தஞ்சை,திருவாரூர்,நாகப்பட்டினம்,புதுக்கோட்டை,திருச்சி யென தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.குறிப்பாக தென் தமிழகத்திலும்,மத்திய தமிழகத்திலும் தேவரின மக்கள் அதிகம் காணப்படுகின்றனர்.
முக்குலத்தோர் :
தமிழை வளர்க்க மிகவும் செம்மையான பணிகளை செய்துள்ளனர்.

"கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்" என்ற பாடலை செவி வழி கேட்டறிந்து இருக்கலாம்,

Monday, 29 August 2011

முக்குலத்து புலிகள் அமைப்பு இன் தலைவர் அண்ணன் ஆறு சரவணன் அவர்கள் நமக்கு எல்லாம் உயிரினும் மேலான பசும்பொன் அய்யாவின் திருஉருவ சிலையை நமது சட்டமன்ற வளாகத்தில் நிறுவ வேண்டும் என்று நம் முக்குலத்து மக்கள் சார்பாக கோரிக்கை மனு நமது முதல்வர் அவர்களுக்கு அணிப்பியுள்ளர் 

தேவர் நினைவிடத்தில் அஞ்சலி : ஜெயலலிதா பசும்பொன் வருகை

கமுதி,   ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 104- வது ஜெயந்தி, 49-வது குருபூஜைவிழா அக்.28,29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

28ஆம் தேதி தேவரின் ஆன்மிக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ஆம் தேதி குருபூஜைவிழாவும் கொண்டாடப்படுகிறது. குருபூஜை விழாவில் தேவரின் பக்தர்கள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பசும்பொன் வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.

30ஆம் தேதி மதியம் 1 மணிக்கு முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளரூம் தமிழக முதல்வரும்மான திரு.செல்வி ஜெ   ஜெயலலிதா அஞ்சலி செலுத்துகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக  அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், கண்ணப்பன், அன்வர்ராஜா உட்பட ஏராளமான அதிமுக-வினர் நேற்று பசும்பொன் சென்றனர்.

அங்கு ஹெலிகாப்டர் இறங்கும் ஹெலிபேட் தளம் மற்றும் அங்கிருந்து தேவர் நினைவிடத்திற்கு செல்லும் வழிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முன்னதாக ஜெயலலிதா வருகையையொட்டி, பார்த்திபனூரில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் அதிமுக தொண்டர்கள் ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் 21.2.1957, காஞ்சிபுரத்தில் ஆற்றிய உரையிலிருந்து:



Thevar on Hinduism“……’ஒன்றே குலம் ஒருவனே தேவன்‘ என்றுதானே கூறியிருக்கிறார்கள் அப்படியிருக்கும் போது பல தெய்வங்கள் இருப்பானேன்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது யார் சொன்ன வார்த்தை? அது அநேக மக்களுக்கு தெரியாது. சரியாகப் புரியாதவர்கள், நாஸ்திகர் பேசினார் என்று சொல்வார்கள். இந்த வாக்கு திருமூலர் வேதவாக்கு. அவர் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதை முழுவதும் கூறாமல்,’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதை மாத்திரம் சொல்லிவிட்டு விடுகிறார்கள் நாஸ்திக கும்பல்.
அப்படியானால் ஒரு வக்கீல் ஒரு statementன் ஒரு பகுதியை மாத்திரம் வாசித்துக் காட்டிவிட்டு, இன்னொரு பகுதி வேண்டாம் என்று கூறினால், அடி முட்டாளாக இருந்தால்தான் அதை கேட்பான். இல்லாவிட்டால் எடுத்துக் கொண்ட பகுதியைப் பூராவும் படி என்று சொல்லுவான். அதுதான் முறை.
பல தெய்வ உருவங்களை வைத்து வணங்குகிற மக்களுக்கு, ஒரு தெய்வம் தான் உண்டு என்று சொல்வதற்கு என்ன காரணம்? என்று சாதாரண மக்களுக்கு தெரியாது.
ஒருவர் வீட்டுக்கு போகிறோம். அந்த வீட்டில் பல படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. அந்த வீட்டுக்காரர் வந்து, இதுதான் என்னுடைய தகப்பனார் படம் என்று ஒரு படத்தைக் காட்டுகிறார். அதற்கு பின்னால் ஒரு பெண்ணோடு இருப்பவர் படத்தைக் காட்டி, இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னால் ஆணும், பெண்ணும், ஒரு குழந்தையுடன் இருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னர் விருத்தாப்பியப் பருவத்தில் ஒருவரும், கல்யாண கோலத்தில் இருக்கிற ஒரு ஆணும், பெண்ணும் இருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னால் ஒரு குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். இவ்வளவையும் பார்த்துக் கொண்டு வருகிறவர் உனக்கு எத்தனை தகப்பனார் என்று கேட்கலாமா? (கைதட்டல்). அப்படிக் கேட்பவன் அறிவுடையவன் ஆவானா?
முதல் படம் இவன் தகப்பனார் வாலிபனாக இருந்தபோது எடுத்த படம். அடுத்த படம், இவனுடைய தாயை, தகப்பனார் கல்யாணம் செய்து கொண்ட போது எடுத்த படம்.
அடுத்தது, இவன் குழந்தையாகப் பிறந்த போது எடுத்த படம்.
அடுத்து இவனை மண அறையில் மனைவியோடு தகப்பனார் ஆசீர்வாதம் செய்கிற படம்.
அடுத்தது இவன் பெற்ற குழந்தையைத் தகப்பனார் கொஞ்சுகிற படம். ஒரே தகப்பனார் பல காலத்தில் பல உருவில் இருக்கிறார்.
அதே போல் பரம்பொருள் ஒரே பிரம்மம், உல்கத்திலே துஷ்ட நிக்ரக பரிபாலனம் செய்ய பல ரூபத்தோடு பல காட்சிகளை எடுக்கிறார். இதை ஞாபகார்த்தம் செய்ய வேண்டுமென்பதற்காக, அந்தத்தத் திருக்கோலங்களாக – உருவங்களாக வைத்திருக்கிறார்கள். அத்தனை தெய்வம் இருக்கிறது என்று சொல்லவில்லை. இதுதான் ரகசியம். இதைச் சாதாரண அறிவற்ற நிலையில் “இத்தனை தெய்வங்களா ?” என்று கேட்பது நாலாம்தரக் கேள்வி…”
மூலம்: பசும்பொன் களஞ்சியம் – தேவரின் சொற்பொழிவுகள். தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம். வெளியீடு: காவ்யா, கோடம்பாக்கம், சென்னை – 24 (பக்கங்கள் : 350-351)

பசும்பொன் தேவர்

பசும்பொனதேவரநினைவிடத்திலஉள்தேவரசிலைக்கு அ.இ.அ.ி.ு.சார்பிலதங்கககவசமஅணிவிக்கப்படும் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச்செயலரஜெயலலிததெரிவித்துள்ளார்.

பசும்பொன்னிலஉள்முத்துராமலிங்கததேவரநினைவிடத்திலமுத்துராமலிங்கததேவரினகுருபூஜவிழாவிலபங்கேற்பதற்காக அ.இ.அ.ி.ு.பொதுச்செயலாளரஜெயலலிதஇன்றபசும்பொனவந்தார்.

முத்துராமலிங்கததேவரினநினைவிடத்திலஅஞ்சலி செலுத்திபின்னரசெய்தியாளர்க‌ள், அ.இ.அ.ி.ு.க., பொதுச்செயலாளரஜெயலலிதபோதேர்தலவருவதாலமட்டுமதேவரகுரபூஜைக்கவந்தமரியாதசெய்யவில்லை. நாங்களஒவ்வோரஆண்டுமதேவரகுருபூஜையினபோதமுறையாமரியாதசெலுத்தி வருகிறோம். எதிர்ககட்சியாஇருந்போதுமஇதகடைபபிடித்துள்ளோம்என்றதுணை முதலமை‌ச்ச‌ர் மு.க.ஸ்டாலினகூறியுள்ளாரஎன்று கேட்டனர்.

இதற்கபதிலஅளிக்கும்போது, பசும்பொனபூமிக்கவந்ததேவரநினைவிடத்திலமரியாதசெலுத்திமுதலஅரசியலதலைவரநான்தானஎன்றும், இந்இடத்திலஅரசியலபேவிரும்பவில்லஎன்றுமதெரிவித்தார்.

மேலும், பசும்பொன்னிலமுத்துராமலிங்கததேவரினநினைவிடத்திலஉள்சிலைக்கு அ.இ.அ.ி.ு.சார்பிலதங்ககஅவசமஅளிக்கப்படுமஎன்றார் ஜெயல‌லிதா. பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் தங்கக் கவசம் அணிவிக்கப்படும் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று பசும்பொன் வந்தார்.முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்க‌ள், அ.இ.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா போல தேர்தல் வருவதால் மட்டும் தேவர் குரு பூஜைக்கு வந்து மரியாதை செய்யவில்லை. நாங்கள் ஒவ்வோர் ஆண்டும் தேவர் குருபூஜையின் போது முறையாக மரியாதை செலுத்தி வருகிறோம். எதிர்க் கட்சியாக இருந்த போதும் இதை கடைப் பிடித்துள்ளோம்’ என்று துணை முதலமை‌ச்ச‌ர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே என்று கேட்டனர்.இதற்கு பதில் அளிக்கும்போது, பசும்பொன் பூமிக்கு வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல் அரசியல் தலைவர் நான்தான் என்றும், இந்த இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.மேலும், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் தங்கக் அவசம் அளிக்கப்படும் என்றார் ஜெயல‌லிதா.

பசும்பொன் தேவர் வரலாறு – விளம்பரம்

பசும்பொன் அய்யா வழியல் எங்கள் அண்ணன் ஆறு சரவணன்
Animated Social Gadget - Blogger And Wordpress Tips