.
- நண்பர்களே நேற்று ஒரு அருமையான இணையதளம் என் கண்ணில் பட்டது .அது என்ன வென்றால் பள்ளிகள் ,பல்கலைக்கழகங்கள் ,அரசு அமைப்புகள் , நிதி நிறுவனங்கள் , வங்கிகள் , தொழிற்சாலைகள் , தொண்டு நிறுவனங்கள் ,ஆகிய வற்றுக்கு லோகோ வடிவைமைக்கும் ஒரு தளம் லோகோ அல்லது official seal என்றே சொல்லலாம் . பல வடிவமைப்புகளில் இந்த லோகோவை தயாரிக்கலாம்,
- மற்ற தளங்களை விட இந்த தளத்தில் பதிவு செய்யாமல் எளிதாக official seal உருவாக்கலாம் .
- இணையதள சுட்டி
- 1.சென்றவுடன் முதல் பக்கத்தில் தேவையான வடிவத்தை தேர்ந்தெடுக்கவும் .
- (அந்த படத்தின் மேல் கிளிக் செய்வது தான் பின்னர் கீழே உள்ள படத்தை போன்று ஒரு பக்கம் வரும் . )
- 2.
- TOP என்பதில் முத்திரையின் மேலே உள்ள உங்கள் நிறுவனத்தின் பெயர்
- BOTTOM - என்பதில் கீழே உள்ளவை நிரப்பி கொள்ளுங்கள்
- 3.அதன் வண்ணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் .
- 4. இது முக்கியமான பிரிவு . இதில் நீங்கள் வைக்க போகும் படத்தை தேர்ந்தெடுங்கள் . படத்தை கிளிக் செய்தவுடனே ஒரு விண்டோ ஒன்று திறக்கும் அதில் பல பிரிவுகளில் படங்கள் இருக்கும் . அதில் தேவையானதை தேர்ந்தெடுத்து கொள்ள்ளலாம் . அல்லது படம் வேண்டாம் என்றால் nothing (blank ) என்று கொடுத்து விடலாம்
- 5.படத்தின் அளவு ,நிறம் ஆகியவற்றை முடித்து GO என்ற பொத்தானை அழுத்தியவுடன் உங்கள் முத்திரை தயாராகி விடும் .
- நான் உருவாக்கினது மேலே இருக்கிறது .
- பயனுள்ள பதிவு என்றால் பகிர்ந்து கொள்க ...
- நன்றி ...
No comments:
Post a Comment