- வணக்கம் சொந்தங்களே ...நாம் அனைவரும் ஒரே இனம் ... தேவர் இனம் ...... முக்குலத்தோரின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இது.
- இங்கு கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவு கிடையாது.
- அனைவரும் தேவரே.... பிரிந்து இருக்கும் முக்குலத்தோரை
- ஒன்றிணைத்து தேவர் இனத்திற்காக போராட வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம்...
- தனிப்பட்ட உட் பிரிவுகள் சொல்லிக்கொண்டு
- என்ன சாதிச்சோம் ????... இனி என்ன சாதிக்க போகிறோம்.
- ????... ஒன்று படுவோம் நமது உரிமைக்காக போராடுவோம்... உயர்வடைவோம் ,,,,,
- நமது ஒற்றுமைக்கு தேவையான கருத்துகளையும் ,
- நமது முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துகளையும், நமது வரலாற்று குறிப்புகளையும் இங்கு
- பதிவு செய்யுங்கள்.....
- நம் இன மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் உதவி
- செய்யுங்கள்... கண்டிப்பாக சொந்தங்களை காயப்படுத்தும் கருத்துகள் அழிக்கப்படும் ........ பிரிவினை ஏற்ப்படுத்த நினைப்போர் கண்டிப்பாக அமைப்பில் இருந்து நீக்கப்படுவர்கள்....... Admins எடுக்கும் முடிவே இறுதியானது .... கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவினை ஏற்படுத்தும்
- எந்த கருத்துக்களுக்கும் இங்கு அனுமதி கிடையாது...
- வன்கொடுமை சட்டத்தை நீக்க நம் அமைப்பின்
- சார்பில் பல போராட்டம் நடத்தியுள்ளோம்....
- இந்த சட்டத்தினால் பாதிக்கப்படும் நம்
- உறவுகளுக்கு கண்டிப்பாக எப்போதும் துணை நிற்ப்போம்....
- நாங்களோ எங்கள் தலைவரோ பெரிய பணக்காரர்கள் அல்ல...
- ஆனால் எங்களால் முடிந்தவரை தேவரினத்துக்காக
- போராடுவோம்... அவசியம் ஏற்பட்டால் எங்கள் உயிரையும்
- தேவரினத்திற்க்காக கொடுப்போம்... நம் அமைப்பு நான்கு
- மாவட்டங்களில் செயல் படுகிறது.... நீங்கள் இந்த அமைப்பில் இல்லையென்றாலும், இந்த அமைப்பிற்கும் நம் இனத்திற்கும் துணையாக இருக்கவேண்டும் என கேட்டுகொள்கிறோம்... நம் மக்களுக்கு முக்குலத்தின் ஒற்றுமையை ஏற்படுத்த உணர்த்துவோம்... நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம்........ இதன் தலைவர் முக்குலத்தின் காவலர் அஞ்சா நெஞ்சன் திரு ஆறு. சரவணன் தேவர் அவர்கள்... தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்காக தன் உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர்..... நம் முன்னோர்கள் மூவேந்தர்கள் சேர சோழ பாண்டியர்கள் ஆசிகளோடு , பசும்பொன் தேவர் அய்யா , மாவீரர் புலிதேவன் ,மாமன்னர் இராஜா ராஜா சோழன் தேவர் , மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் , வீர தாய் வேலு நாச்சியார் ,மூக்கையா தேவர் ஆகிய நம் முக்குலத்து தெய்வங்கள் ஆசிகளோடும் வாருங்கள் நம் தேவர் இனம் காப்போம் .... வாழ்க நம் முக்குளம் .. வளர்க நம் ஒற்றுமை ... நன்றி சொந்தங்களே
engalin uyir
Friday, 17 February 2012
தேவரினம் வாழ்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment