இந்தியாவின் விடுதலைக்கு பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் போன்ற தலைவர்கள் பிறந்தநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கவேண்டும்..
கள்ளர்,மறவர் மற்றும் அகமுடையாரை தேவரினமாக அறிவித்து அரசானை வெளியிட வேண்டும்..
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும் ..
எங்கள் முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை மட்டும் குறிவைத்து செயல்படும் மத்திய மாநில அரசுகள் நமது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற தயங்குவது ஏன்.. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டும்
இவண்

தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பு
No comments:
Post a Comment