முக்குலத்து புலிகள் அமைப்பின் சார்பாக முக்குலத்து புலிகள் அமைப்பின் நிறுவன தலைவர் அண்ணன் ஆறு சரவணதேவர் தலைமையில் ராஜராஜ சோழ தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது முன்னதாக முக்குலத்து புலிகள் படைசூழ மாபெரும் எழச்சி பேரணி போது எடுகப்பட்ட புகைபடங்கள் இதை நமக்கு அளித்த முக்குலத்து புலி மேகன் தேவர் அவர்களுக்கு நன்றி.....
No comments:
Post a Comment