மக்களுரிமைக்கு போராடிய மாபெரும் சிந்தனையாளர் பசும்பொன் தேசிய கழகத்தின் நிறுவனர் திருமிகு.வெள்ளைசாமிதேவர் மரணம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
-
வெள்ளை மனம் கொண்டவனே....
துரோகங்களை தூர்வார கிளம்பிய உன் பயணம் தூரம் சென்றது.....
-
எதிரிகள் மதிக்கும் ஏவுகணையே....
-
மரணவாசலின் மயானகதவுகளுக்கு மத்தியிலும் மக்களுரிமைக்கு மல்லுகட்டியவனே....
-
சரித்திர சேதாரங்களுக்கு செய்கூலி தந்தவனே....
-
நீ இட்டு வைத்த பாதையில்....
-
நட்டு வைத்த பயிர்களாய்....
-
முட்டி முளைத்து வருவோம்....
உமது மறைவிற்கு மன வருத்தம் கொள்கிறது முக்குலத்து புலிகள் அமைப்பு

No comments:
Post a Comment