engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Monday, 4 June 2012

தேவர் [ மறவர்கள் ]



38 பிரிவுகள்:

நாட்டார்,
மணியக்காரர், காரணர், தோலர், பண்டாரம் வேடங்கொண்டான், செட்டி, குறிச்சி,
வேம்பன் கோட்டை, செம்பிநாடு குன்றமான்நாடு, இராமன்நாடு, ஆப்பன் நாடு,
கொங்கணர், அம்பொனேரி, வல்லம்பர், இவுளி, வன்னியர், கிள்ளை, ஏரியூர்,
வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிகை, தும்பை, உப்புக்காடு, அஞ்சு கொடுத்தது,
கொண்டையன் கோட்டை, தொண்டை நாடு, சிறுதாலி, பெருந்தாலி, பாசி கட்டி, கன்னி
கட்டி, கயிறு கட்டி, அணி நிலக்கோட்டை.


ஐந்து நாடுகள்:

Saturday, 2 June 2012

தமிழ்நாடு சாதிகள் பட்டியல்





இந்த  மாதிரி பட்டியல் 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதிகளையும் தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது.
இவை முறையே 1. ஆதிதிராவிடர் பட்டியல், 2. பழங்குடியினர் பட்டியல்,
3. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல்,
4. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் (இஸ்லாமியர்),
5. மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியல்
 6. சீர்மரபினர் பட்டியல்
 7. இதர சாதியினர் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

Friday, 30 March 2012

மருத்துவமனையின் பணவெறி

கடந்த 25 .03 .2012 நண்பகல் 12 மணியளவில் மதுரை ஒத்தக்கடை நரசிங்கத்தை சேர்ந்த தேவரின பாதுகாப்பு பேரவையின் மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் செயல்மறவன் கார்த்திக்தேவன் வயது 28
, தனது நண்பனுடன் மீனாட்சி மிசின் மருத்துவமனை அருகேயுள்ள பாண்டி கோவிலை நோக்கி செல்லும் ரிங் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற போதுஅவர்களது பின்னால் அதிவேகமாக வந்த மாருதி ஓம்னி வான் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர் ,உடனே 100 அடி தூரமேயுள்ள சேதுராமனின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் ,அங்கிருந்த மருத்துவமனை நிர்வாகிகள் ,மருத்துவர்கள் காயமடைந்த இருவரையும் பார்த்துவிட்டு ஒரு நபருக்கு ரூபாய் 20 ,000 பணம் கட்டினால்தான்

Sunday, 25 March 2012

who is ksatriya

இந்தியா முழுமையும் சத்திரிய இனமாக அறியப்பட்டு பதியப்பட்டதாக வெள்ளையர் ஆதாரப்பூர்வமாக எழுதி வைத்துள்ள நிரூபணம் கீழே….
Followings are martial races listed by British , and declared that they can claim ksatriya status in india……but nair and thevar continuously rebelled against british,,,,
Ahirs/Yadavs [22]
Awans[23][24][25]
Bhumihar (excluded later after rebellions)
Bunt
Dhund Abbasis
Dogra[26]
Gakhars
Garhwalis[27]

லட்சுமமணன்.

கும்பகோணம், மார்ச். 23-

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் அனுமார் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்க ராசுமகன் லட்சுமமணன். (வயது 33). மூவேந்தர் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளராக இருந்தார். நேற்று இரவு லட்சுமணன் தாராபுரம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனியாக அமர்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீர் என அலுவலகத்திற்குள் புகுந்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் லட்சுமணனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சுருண்டு விழுந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய லட்சுமணனை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணன் இறந்தார். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் மூவேந்தர்

பூலித்தேவன்

“நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?
நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே”
என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வீரவாழ்க்கை வாழ்ந்தவன். பாளையக்காரர்களில் கும்மிப்பாடல் தாலாட்டுப்பாடல் என பாட்டுடைத்தலைவனாக இருந்த ஒரு சிலரில் பூலித்தேவனும் ஒருவன். 1715-ல் சித்திரபுத்திரதேவருக்கும், சிவஞான நாச்சியாருக்கும் பிறந்து நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பாளையக்காரனாக மாறினான். தனது 35வது வயதிலிருந்து 52 ம் வயது வரை ஆற்காட்டு நவாபு படைகளையும். கும்பினியர்கள் படையையும் எதிர்த்துப் போராடினான்.
1736-ல் மதுரைநாயக்கர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாளையங்கள் திறை செலுத்த மறுத்து தனித்தே செயல்பட ஆரம்பித்தன. மதுரையை வெற்றிகொண்ட ஆற்காட்டு நவாபு முகமது அலி தனது சகோதரன்

கும்பகோணத்தில் மூ.மு. க. செயலாளர் வெட்டிக்கொலை



தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் அனுமார் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்க ராசுமகன் லட்சுமமணன் (33). மூவேந்தர் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளராக இருந்தார்.

நேற்று இரவு லட்சுமணன் தாராபுரம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனியாக அமர்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீர் என அலுவலகத்திற்குள் புகுந்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் லட்சுமணனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சுருண்டு விழுந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய லட்சுமணனை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணன் இறந்தார். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.

இதனால் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் திரண்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாஸ்கர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். லட்சுமணனை கொன்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது. கொலையுண்ட லட்சுமணன், கடந்த 2009-ம் ஆண்டு தாராசுரம் கேண்டீன் ஊழியர் செந்தில் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

கடந்த ஆண்டு விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் வீரமைந்தன் கொடுத்த புகா ரின் பேரில் லட்சுமணன் மீது வன்கொடுமை வழக்கும் உள்ளது.

இவை தவிர கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் 4-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. எனவே இதில் பாதிக்கப்பட்டவர்கள் லட்சுமணனை பழிக்கு பழியாக கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
மணல் மேடு சங்கர் கூட்டாளிகளுக்கு முக்குலத்து தலைவர்களுக்கும் உள்ள பிரச்சினையை அரசு தீர்க்க வேண்டும் ..இல்லை என்றால் இன்னும் பலி ஆகி கொண்டே இருப்பார்கள் அப்பாவிகள் ......ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பு
Animated Social Gadget - Blogger And Wordpress Tips