தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் அனுமார் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்க ராசுமகன் லட்சுமமணன் (33). மூவேந்தர் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளராக இருந்தார்.
நேற்று இரவு லட்சுமணன் தாராபுரம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனியாக அமர்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீர் என அலுவலகத்திற்குள் புகுந்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் லட்சுமணனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சுருண்டு விழுந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய லட்சுமணனை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணன் இறந்தார். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.
இதனால் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் திரண்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாஸ்கர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். லட்சுமணனை கொன்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது. கொலையுண்ட லட்சுமணன், கடந்த 2009-ம் ஆண்டு தாராசுரம் கேண்டீன் ஊழியர் செந்தில் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.
கடந்த ஆண்டு விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் வீரமைந்தன் கொடுத்த புகா ரின் பேரில் லட்சுமணன் மீது வன்கொடுமை வழக்கும் உள்ளது.
இவை தவிர கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் 4-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. எனவே இதில் பாதிக்கப்பட்டவர்கள் லட்சுமணனை பழிக்கு பழியாக கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
மணல் மேடு சங்கர் கூட்டாளிகளுக்கு முக்குலத்து தலைவர்களுக்கும் உள்ள பிரச்சினையை அரசு தீர்க்க வேண்டும் ..இல்லை என்றால் இன்னும் பலி ஆகி கொண்டே இருப்பார்கள் அப்பாவிகள் ......ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் அனுமார் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்க ராசுமகன் லட்சுமமணன் (33). மூவேந்தர் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளராக இருந்தார்.
நேற்று இரவு லட்சுமணன் தாராபுரம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனியாக அமர்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீர் என அலுவலகத்திற்குள் புகுந்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் லட்சுமணனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சுருண்டு விழுந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய லட்சுமணனை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணன் இறந்தார். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.
இதனால் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் திரண்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாஸ்கர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். லட்சுமணனை கொன்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது. கொலையுண்ட லட்சுமணன், கடந்த 2009-ம் ஆண்டு தாராசுரம் கேண்டீன் ஊழியர் செந்தில் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.
கடந்த ஆண்டு விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் வீரமைந்தன் கொடுத்த புகா ரின் பேரில் லட்சுமணன் மீது வன்கொடுமை வழக்கும் உள்ளது.
இவை தவிர கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் 4-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. எனவே இதில் பாதிக்கப்பட்டவர்கள் லட்சுமணனை பழிக்கு பழியாக கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
No comments:
Post a Comment