engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Wednesday 19 October 2011

முக்குலத்தோர் முழக்கம்



















Mukkulathor Muzhakkam
Mukkulathor Muzhakkam, an album, was released by politician Subramania Swamy on 13th October, 2011 at the Thevar Arangam, T Nagar in Chennai. Kalaipuli S Dhanu received the first copy from him.





 Karunaas has done the voice over for this album which is about Muthuramalinga Thevar and Mukkulathor Samugam. Professor Kavya

Shanmugam has penned the lyrics.

3 comments:

  1. மிகவும் அருமையான ,தெளிவான ,கருத்துக்கள் ,வரலாறு ,வீரக்குரல் ஒருமுறையவது அனைவரும் கேக்கவேண்டும்,கேட்டு விட்டால் பலமுறை கேக்க தூண்டும் ,தெளிவான வீரப்பேச்சில் நம் கண்கள் கலங்கும் ,நாம் வீர குளம் என்று தெரிவதால் ஆனந்தம் பொங்கும் ,பிரிந்து இருந்த ஒரே குடும்பம் ஒன்று சேர்ந்தது போல் ஒரு உணர்வில் நம் கண்கள் கலங்கும்
    S .செந்தில் குமார் கண்டியர்- நகர செயலாளர்
    மூவேந்தர் முன்னேற்ற கழகம்

    ReplyDelete
  2. மிகவும் அருமையான ,தெளிவான ,கருத்துக்கள் ,வரலாறு ,வீரக்குரல் ஒருமுறையவது அனைவரும் கேக்கவேண்டும்,கேட்டு விட்டால் பலமுறை கேக்க தூண்டும் ,தெளிவான வீரப்பேச்சில் நம் கண்கள் கலங்கும் ,நாம் வீர குளம் என்று தெரிவதால் ஆனந்தம் பொங்கும் ,பிரிந்து இருந்த ஒரே குடும்பம் ஒன்று சேர்ந்தது போல் ஒரு உணர்வில் நம் கண்கள் கலங்கும்
    S .செந்தில் குமார் கண்டியர்- நகர செயலாளர்
    மூவேந்தர் முன்னேற்ற கழகம்

    ReplyDelete
  3. valga thevar valarga nam thevarinam ;;;;;;;;;;;;;
    suberb karunas thevare continue;;;;;;;;;;
    by virumandi thevan thevar ilaingar peravai.. ..silamalai.. bodi (t.k).. .theni(dt)

    ReplyDelete

Animated Social Gadget - Blogger And Wordpress Tips