engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Wednesday 10 September 2014

சேதுராயர் இல்ல திருமண விழா

ஆலங்குடியே அதிரும் படி பிரமாண்டமாக நடைபெற்ற அன்பு அண்ணன் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய சகோதரர் வீரா சேதுராயர் அவர்களின் இல்ல திருமண விழாவில் வீரதிருமகன் சின்னமருது ஸ்ரீதர் வாண்டையார் அவர்களை வரவேற்று வைக்கப்பட்ட வரவேற்பு பதாகைகள்

Saturday 5 April 2014

மூவேந்தர் முன்னேற்ற கழகம்





முக்குலத்தின் முதல் சங்கமான (கள்ளர்,மறவர்,அகமுடையதேவர்) முக்குலத்தோர் சங்கம், விரமருது பிரேம்குமார் வாண்டையரால் நடத்தி செயல்பட்ட சங்கம் தான் முக்குலத்தோர் சங்கம் பின் மூமுகழகம் என துவங்கியது,பிரேம்குமார் வாண்டையார் மறைவுக்கு பின் வழி நடத்த வந்த தலைவர் வீரமருது ஸ்ரீதர் வாண்டையார்,முக்குலத்து மக்களின் உரிமைக்காக ஒற்றுமைக்காக போராடி வருகிறார்,மன்னர் பரம்பரை பிறந்த இந்த சமுதாயம் ,நாடு ஆண்ட பரம்பரை இந்த பரம்பரை! ஆனால் இன்று மிகவம் பாதிக்கபட்ட சமுதாயம் மாறி வருகிறது. மூணு அரை கோடி மக்கள் தொகை கொண்ட நாம் சாதிக்க முடியவில்லை ?

Saturday 5 October 2013

மூ.மு.க வின் தேவர் ஜெயந்தி நடைபயணம்


நாள் : 30.10.2013
நேரம் காலை 10:00 மணி
இடம் :மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை
தலைவர் வாழும் பசும் பொன் தலைவர் G.M.ஸ்ரீதர்வாண்டையார் தலைமையில் மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலையில் இருந்து பசும் பொன் நோக்கி நடை பயணமாக செல்வோம்
தேவரினமே திரண்டு வாரீர் !..
அன்புடன்..:
தேவர் ஸ்ரீனி
மா.மாணவரனி தலைவர்
மூவேந்தர் முன்னேற்ற கழகம்..
நாகை தெற்கு மாவட்டம்..

Monday 25 March 2013

மாணவர்களின் தீப்பொறி..



1965 ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை  மாணவர்களை இயக்கம் சக்தியாய் திகழ்ந்தவர் புலவர் இலக்குவணார் அவரை பார்த்து அன்றைய ஆளும் வர்க்கம்  மாணவர்களின் போராட்டம் தீவிரம்  அடைகிறது. நீங்கள் சொன்னால் தான் மாணவர்கள் போராட்டத்தை நிறுத்துவார்கள் என்று கேட்டபோது இலக்குவணார் சொன்னார்

Monday 4 June 2012

தேவர் [ மறவர்கள் ]



38 பிரிவுகள்:

நாட்டார்,
மணியக்காரர், காரணர், தோலர், பண்டாரம் வேடங்கொண்டான், செட்டி, குறிச்சி,
வேம்பன் கோட்டை, செம்பிநாடு குன்றமான்நாடு, இராமன்நாடு, ஆப்பன் நாடு,
கொங்கணர், அம்பொனேரி, வல்லம்பர், இவுளி, வன்னியர், கிள்ளை, ஏரியூர்,
வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிகை, தும்பை, உப்புக்காடு, அஞ்சு கொடுத்தது,
கொண்டையன் கோட்டை, தொண்டை நாடு, சிறுதாலி, பெருந்தாலி, பாசி கட்டி, கன்னி
கட்டி, கயிறு கட்டி, அணி நிலக்கோட்டை.


ஐந்து நாடுகள்:

Saturday 2 June 2012

தமிழ்நாடு சாதிகள் பட்டியல்





இந்த  மாதிரி பட்டியல் 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதிகளையும் தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது.
இவை முறையே 1. ஆதிதிராவிடர் பட்டியல், 2. பழங்குடியினர் பட்டியல்,
3. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல்,
4. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் (இஸ்லாமியர்),
5. மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியல்
 6. சீர்மரபினர் பட்டியல்
 7. இதர சாதியினர் என்று பிரிக்கப்பட்டுள்ளது.
Animated Social Gadget - Blogger And Wordpress Tips