1965 ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மாணவர்களை இயக்கம் சக்தியாய் திகழ்ந்தவர் புலவர் இலக்குவணார் அவரை பார்த்து அன்றைய ஆளும் வர்க்கம் மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைகிறது. நீங்கள் சொன்னால் தான் மாணவர்கள் போராட்டத்தை நிறுத்துவார்கள் என்று கேட்டபோது இலக்குவணார் சொன்னார்
நான் நிறுத்த சொன்னால் நான் ஆசிரியன் அல்ல..
நான் நிறுத்த சொல்லி நிறுத்தினால் அவர்கள் மாணவர்கள் அல்ல.. சிலேடையாக சொன்னாராம்...
அன்று மாணவர்களை இயக்கும் சக்தி இலக்குவணார்
இன்று மாணவர்களே இயக்கும் இயங்கும் சக்தி..
அன்று இலக்குவணார் விதைத்த விதை...!
இன்று வனம்மாக மாணவர்களின் எழுச்சி...!
No comments:
Post a Comment