1965 ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மாணவர்களை இயக்கம் சக்தியாய்
திகழ்ந்தவர் புலவர் இலக்குவணார் அவரை பார்த்து அன்றைய ஆளும் வர்க்கம்
மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைகிறது. நீங்கள் சொன்னால் தான் மாணவர்கள்
போராட்டத்தை நிறுத்துவார்கள் என்று கேட்டபோது இலக்குவணார் சொன்னார்