engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Thursday, 3 November 2011

மாமன்னர் ராஜா ராஜா சோழ தேவரின் 1026 -வது பிறந்த நாள் விழா



மாமன்னர் ராஜா ராஜா சோழ தேவரின் 1026 -வது பிறந்த நாள் விழா

முக்குலத்தின் காவலர் ஆறு.சரவணத்தேவர் அழைக்கிறார்...
பார் போற்றும் தஞ்சை பெரிய கோவிலை நிர்மாணித்தவரும், சேர ,சோழ ,பாண்டிய ,மூவேந்தர்களில் முதன்மையானவரும்,  நமது முன்னோருமாகிய பேரரசர் ராஜராஜ சோழ தேவர்[அருண்மொழி தேவர்] அவர்களின் 1026 -ம் ஆண்டு சதய விழா எதிர்வரும் 5-11-2011 அன்று காலை 11.30 மணிக்கு தஞ்சை பெரிய கோவிலில் வெகு விமரிசையாக நமது அமைப்பின் சார்பில் கொண்டாடபடுகிறது.முன்னதாக தஞ்சை பனகல் பார்க்கில் இருந்து புறப்பட உள்ள மாபெரும் எழுச்சி பேரணிக்கும் பொன்னின் செல்வன் என்று வரலாறு படைத்த பெரிய தேவரை வணங்கவும் முக்குலமே திரண்டு வாரீர்! வாரீர்!! வாரீர்!!!
                         முக்குலமே புறப்படு! தஞ்சை சோழமண்டலம் அதிர படை எடு !!

இவண்:
         தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பு...                         பேரணி புறப்படும் இடம் :
                                              பனகல்  பார்க் ,தஞ்சை 
                                             நேரம்:காலை -11:00மணி 

Sunday, 30 October 2011

மரணம் மண்டி'இட்டு மன்னிப்பு கேட்ட நாள்..
 ((அக்டோபர் 30))
 உங்களின் வீரம் புதைக்க படவில்லை.
 எங்களின் நெஞ்சில்
 விதைக்க பட்டுள்ளது....
HAPPY THEVAR JAYANTHI"

Saturday, 29 October 2011

குரு பூஜை பார்வை நேரம

*குரு பூஜை பார்வை நேரம்*
!-!-!-!-!-!-!-!-!-!-!-!-!-!-!-​!-!-!-!-!-!

(1) காலை 4 மணி முதல் 4.30 மணி வரை சிறப்பு பூஜை.

( 2 ) 4 1/2 மணி முதல் 5 மணி வரை அகில இந்திய பார்வர்டு பிளாக் (இல.சந்தானம்),

(3 ) 5 மணி முதல் 5 1/4 வரை ஜனநாயக பார்வர்டு பிளாக்,

(4 ) 5 1/4 முதல் 5 1/2 வரை இந்திய ஜனநாயக கட்சி,

(5 ) 5 1/2 முதல் 5 3/4 தேவர் தேசியப் பேரவை (கே.சி.திருமாறன்),

( 6) 5 3/4 முதல் 6 தேவரின கூட்டமைப்பு (செல்லத்துரை பாண்டியன்)

(7 ) 6 முதல் 6 1/4 அகில இந்திய பார்வர்டு பிளாக் (பி.வி.கதிரவன்),

( 8) 6 1/4 முதல் 6 1/2 அகில இந்திய மருதுபாண்டியர் கழகம்
(ராஜேந்திரன்),

( 9 ) 6 1/2 முதல் 6 3/4 அகில இந்திய பார்வர்டு பிளாக்
ஆண்டித்தேவர், ராஜேந்திரன்,

( 10 ) 7 முதல் 7 1/4 தேவரின மறுமலர்ச்சி இயக்கம்
(செந்தூர் பாண்டியன்),

( 11 ) 7 1/4 முதல் 7 1/2 மரத்தமிழர் சேனை (புதுமலர் பிரபாகரன்),

(12 ) 7 1/2 முதல் 7 3/4 பசும்பொன் தேர்வு ஸ்குருசியல் யூமானிட்டி வெல்பர் அசோசியேஷன் (பூபதி ராஜா),

(13 ) 7 3/4 முதல் 8.00 தமிழக மக்கள் பார்வர்டு பிளாக் (எஸ்.மனோகரன்),

(14 ) 8 முதல் 8 1/4 தேசியவாத காங்கிரஸ் (டாக்டர் ராஜேஸ்வரன்)

( 15 ) 8 1/4 முதல் 8 1/2 மூவேந்தர் முன்னேற்றக்கழகம்
(ஸ்ரீதர் வாண்டையார்),

( 16 ) 8 1/2 முதல் 8 3/4 முத்துராமலிங்கத்தேவர் கல்வி அறக்கட்டளை (இந்தி ராணி),

(17 ) 8 3/4 முதல் 9 ஸ்ரீமான் தேவர் அறக்கட்டளை (எஸ்.மனோகரன்),

(18 ) 9 முதல் 9 1/4 அகில இந்திய மூவேந்தர் முன்னணி
(டாக்டர் சேதுராமன்),

( 19 ) 9 1/4 முதல் 10 அமைச்சர்கள்,

(20 ) 10 முதல் 10 1/2 அ.தி.மு.க.,

(21 ) 10 1/2 முதல் 10 3/4 அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் (கருப்பையா, அரசகுமார்),

( 22 ) 10 3/4 முதல் 11 காங்கிரஸ்,

( 23 )11 முதல் 11 1/4 தேசியவாத காங்கிரஸ் (மலைச்சாமி),

( 24 ) 11 1/4 முதல் 11 1/2 தேசிய மறுமலர்ச்சிக்கழகம் (கார்த்திகேயன்),

(25 ) 11 1/2 முதல் 11 3/4 பாரதீய ஜனதா,

(26 ) பிற்பகல் 12 முதல் 12 1/2 தி.மு.க.,

(27 ) 12 1/2 முதல் 12 3/4 இந்திய கம்யூனிஸ்டு,

(28 ) 12 3/4 முதல் 1.00 நாம் தமிழர் இயக்கம்,

( 29 ) 1 முதல் 1 1/2 ம.தி.மு.க.,

( 30 ) 1 1/2 முதல் 1 3/4 மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு,

( 31 ) 1 3/4 முதல் 2 ஜனதா கட்சி (சுப்பிரமணியசாமி),

( 32 ) 2 முதல் 2 1/4 தமிழ்நாடு சிவசேனா (தூதை செல்வம்),

( 33 ) 2 1/4 முதல் 2 1/2 தமிழக முக்குலத்தோர் தேவர் சமூகம்
(கணேச பாண்டியன்),

( 34 ) 2 1/2 முதல் 2 3/4 பசும்பொன் தேசியக்கழகம்
(வெள்ளைச்சாமி தேவர், கோவில்பட்டி,),

( 35 ) 2 3/4 முதல் 3 பாரதீய பார்வர்டு பிளாக் (முருகன்ஜி),

( 36 ) 3 முதல் 3 1/4 தே.மு.தி.க.,

( 37 ) 3 1/4 முதல் 3 1/2 வல்லரசு பார்வர்டு பிளாக் (அம்மாவாசி),

( 38 ) 3 1/2 முதல் 3 3/4 பார்வர்டு பிளாக் (தினகரன்),

( 39 ) 3 3/4 முதல் 4.00 தமிழ்நாடு தேவர் இளைஞர் பேரவை),

( 40 ) 4 முதல் 4 1/4 பார்வர்டு பிளாக் (நவமணி),

(41 ) 4 1/4 முதல் 4 1/2 தேவர் அறக்கட்டளை (பாலமுருகன்,

(42 ) 4 1/2 முதல் 4 3/4 சரவணா நற்பணி மன்றம்
தேவர் இளைஞர் நல்வாழ்வு மையம்,

(43 ) 4 3/4 முதல் 5 தேவரின பாதுகாப்பு பேரவை,

மாலை 5 மணிக்கு அரசு விழா நடைபெறுகிறது.....!!!

DEVAR T.V

devar t.v உங்கள் பகுதிகளில் ஒளிபரப்பு செய்ய உங்கள் கேபிள் ஆப்பரேட்டரை இந்த நம்பர் 9176643768 ய் தொடர்பு கொள்ள சொல்லுங்கள் அல்லது http://www.devartv.com/ இந்த website முலம் பாருங்கள்

DEVAR T.V

தேவர் ஜெயந்தி நேரடி ஒளிபரப்பு... 30-10-2011 காலை 7:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்!

Thursday, 27 October 2011

தேவர் ஜெயந்தி

தென்னகத்தின் மன்னவனாய் வாழுகின்ற காவியமே.....
-
எங்க சேதுநாடு கண்டெடுத்த சீதனமே.....

எடுத்தவர்கள் மறந்து விட.....

கொடுத்தவர்கள் கும்பிடுகிறோம்.....

குருதி முழுதும் உறுதி இருக்கிறது.....

எதற்காகவும் எவனுக்காகவும்.....

அஞ்சவும் மாட்டோம்.... அடங்கவும் மாட்டோம்....

சரித்திர தலைமுறையை சாதிய தலைமுறையாய் மாற்ற துடிக்கும்

சதிசெயலுக்கு சவுக்கடி கொடுப்போம்!!!

வானம் அதிர.... பூமி பதற.....

பசும்பொன்னார் புகழ் பரப்புவோம்....

உண்மையான சாதி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்போம்.....

உலகம் உணர உன்னதமான தேவர் ஜெயந்தி வாழ்த்துக்கள்!!!!

இவண்:
தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பு....

தேவர் ஜெயந்தி விழா நாளை துவக்கம்: தலைவர்கள் சிலைகளுக்கு பாதுகாப்பு

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி விழா மற்றும் 49வது குருபூஜை விழா நாளை துவங்குகிறது. இந்த விழா வரும் 30ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு நடக்கிறது. இதையொட்டி தலைவர்கள் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பசுபொன்னில் முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி விழா மற்றும் 49வது குரு பூஜை நாளை துவங்குகிறது. இந்த விழா வரும் 30ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு நடக்கிறது. இதையொட்டி பசும்பொன் மற்றும் கமுதியில் பாதுகாப்பு பணியில் 6000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பசும்பொன்னுக்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றன. வாகனங்களின் கூரைகளில் அமர்ந்து பயணம் செய்யவும், ஒலிபெருக்கி பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க 12 எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர், அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன் சிலைகளுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 43 பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைகள், 17 அம்பேத்கர் சிலைகள், 5 இம்மானுவேல் சேகரன் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நெல்லை மாநகரில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Animated Social Gadget - Blogger And Wordpress Tips